http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com ஜீ சாப்ட் ( Z Soft ) அன் -இன்ஸ்டாலர்

a

இந்த அன் -இன்ஸ்டாலர் கொண்டு நீங்கள் நிறுவி உள்ள ப்ரோக்ராம்களை அதாவது மென்பொருள்களை உங்கள் கணினியில் இருந்து முற்றிலுமாக நீக்க பயன் படும். Absolute uninstaller,Revo Uninstaller என பல மென்பொருள் இணையத்தில் கிடைத்தாலும் இது மற்றவற்றைவிட சிறந்தது .இதில் நாம் மென்பொருளை நீக்கிய பின் அது சம்பந்த பட்ட மொத்த பைலையும் registry முதற்கொண்டு நீக்கி விடுகிறது.மேலும் இது Empty Folder-களையும் கண்டறிந்து நீக்குகிறது. இதனை தரவிறக்கி ஓபன் செய்து கொள்ளவும். நீங்கள் நீக்கவேண்டிய மென்பொருளை தேர்வு செய்யவும்
பின் uninstall கிளிக் செய்து மென்பொருளை நீக்கி விடவும். நீக்கிய பின் கீழ்க்கண்டவாறு தெரியும் .அதில் அந்த மென்பொருளின் பெயரின் மீது டபுள் கிளிக் செய்யவும்.
டபுள் கிளிக் செய்த பின் கீழ்க்கண்டவாறு தோன்றும் விண்டோவில் Next அழுத்தி முன்னேறவும்
Next செய்த பின் கீழ்க்கண்டவாறு தோன்றும் விண்டோவில் அனைத்தையும் தேர்வு செய்து Remove அழுத்தி நீக்கி விடவும்.
இதே முறையில் கீழ்க்கண்டவாறு எல்லா முறைகளையும் பயன்படுத்தி பாருங்கள் .இதில் மென்பொருளை பற்றி File Analyze செய்தும் பார்க்கலாம்.
மேலும் இது Empty Folder-களையும் கண்டறிந்து நீக்குகிறது.
தரவிறக்க முகவரி :- Click Me

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post