http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com அழகான டெஸ்க்டாப் கடிகாரம்

a

பலருக்கு விண்டோஸ் கணிணியின் டெஸ்க்டாப் பகுதியை அழகாக வைத்து கொள்ள விரும்புவர். விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 டெஸ்க்டாப் பகுதிகளை பல வழிகளில் அழகு படுத்தலாம். மேலும் டெஸ்க்டாப்பில் அழகான கடிகாரம் இருந்தால் நன்றாக இருக்கும். பல கடிகார மென்பொருள்கள் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயங்குதளங்களுக்கு உள்ளன. அவற்றில் சிறிய அழகான கடிகாரத்தை பார்ப்போம்.



அழகாக எளிய வடிவில் தேதி , நாள் மற்றும் நேரத்தை காட்டுகிறது.மேலும் உங்களுக்கு தேவையான தோற்றத்தை தேர்ந்தெடுத்து கொள்ளலாம்.



விரும்பும் இடத்தில் வைத்து கொள்ளும் வசதியும் உள்ளது.



டவுன்லோட் செய்ய கீழே உள்ள சுட்டியை கிளிக் செய்யவும்.

Horloger - Advanced clock for windows7 and windows Vista

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post