ஜோஹோ வியுவர் எனப்படும் நவீன புத்தாக்க இணையப் பயன்பாட்டின் மூலம் இதைச் சாத்தியமாக்கலாம். மைக்ரோசாப்ட் ஆபிஸ் / ஓபன் ஆபிஸ் மூலம் உருவாக்கப்பட்ட கணினிக் கோப்புகளை பி டி எப் வடிவில் மாற்ற ஜோஹோ வியுவர் பயன்பாடு உதவுகிறது. இது முற்றிலும் இலவசம். மேலும் ஒரு கோப்பு வடிவில் இருந்து மற்றொரு கோப்பு வடிவிற்கு மாற்றவும் இதைப் பயன்படுத்தலாம்.
- ஜோஹோ வியுவர்க்கான சுட்டியை உங்கள் உலவியில் திறந்து கொள்ளவும்.
- உங்கள் கோப்பை அங்கே தரவேற்றவும்.
- எந்த வகையான கோப்பு வடிவிற்கு மாற்ற விரும்புகிறீர்கள் என்பதை தெரிவு செய்க.
- கன்வெர்ட் பொத்தானை அழுத்தவும்.
- இந்த செயலை செய்வதற்கு நாம் அங்கே உறுப்பினராக வேண்டிய அவசியம் கிடையாது.
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்