ஸ்ட்ரீம் ட்ரான்ஸ்போர்ட் என்பது ஒரு இலவச விண்டோஸ் பயன்பாடு. புகழ்பெற்ற இணைய வீடியோ தளங்கள் பலவற்றிலிருந்து வீடியோ தரவிறக்கம் செய்ய இதை பயன்படுத்தலாம். இந்த மென்பொருளுடன் உலவியும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது.
எனவே பயன்பாட்டின் உள்ளேயே இணைய தளங்களை பார்வையிடும் வசதி உண்டு. ரெகார்டிங், தரவிறக்கம், கேப்சரிங் போன்ற செயல்கள் இதில் எளிமையாக்கப்பட்டுள்ளது. தரவிறக்கம் செய்யப்படும் வீடியோக்களை எப் எல் வி அல்லது எம்பி 4 வடிவில் கணினியில் பதிந்துகொள்ளலாம்.
தரவிறக்க சுட்டி : http://bit.ly/gYOPvr

Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்