ஒரு பாடல் / இசையின் குறிப்பிட்ட பகுதியை நமது செல்போனின் ரிங் டோன் ஆக அமைக்க நினைத்திருப்போம். கணினியைத் துவக்கும்போதும், முடிக்கும்போதும் வழக்கமாக ஒலிக்கும் சிஸ்டம் ஒலியை மாற்றி அதற்குப் பதிலாக நமக்கு மிகவும் பிடித்த பாடலை, இசையை கேட்க முடிந்தால் நல்லதுதானே?
ஒலிக்கோப்புகளுடன் வெட்டு,குத்து,சேர்ப்பு">http://bit.ly/hmsZZD
வெட்டு,குத்து, சேர்ப்பு – அட mp3 பாடல்களில் கட்,காப்பி, பேஸ்ட்,ஸ்ப்ளிட்,ஜாய்ன் இந்த செயல்களை செய்வதற்கு உதவக்கூடிய சில அருமையான இலவச மென்பொருட்களை தரவிறக்கக்கூடிய இணைய தளங்களை உங்களுக்கு அறியத் தருகிறேன். ஒரு ஆடியோ சிடியில் ஏற்கனவே பதியப்பட்ட 16 பாடல்களையும் ஒரே ஒரு எம்பி 3 ஆக மாற்றுவதற்கு இந்த பயன்பாடுகள் உதவும். ஒரு குறிப்பிட்ட இசையின் பகுதியை ஒலி அளவை அதிகரித்து அலறச் செய்யவும் உங்களால் முடியும்.
தரவிறக்கச் சுட்டி :
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்