இனி Pendrive 'ஐ Hard Disk ஆக பயன்படுத்தலாம். USB Drive 'ல் நிறைய மென்பொருள்களை எடுத்து செல்வோம். ஆனால் அதை கணினியில் நிறுவிய பிறகுதான் பயன்படுத்த முடியும். அதற்காக Portable மென்பொருள்களை நாடுவோம் அது
எல்லோருக்கும் தெரியும்.
ஆனால் தற்போது பலரும் Portable
இயங்குதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். அதில் நான் பயன்படுத்தி பிடித்த ஒரு Portable இயங்குதளத்திர்க்கான லிங்க் இதோ. இது மட்டும் அல்லாமல் அதில் பதிந்து பயன்படுத்த கூடிய பல புதிய Portable மென்பொருட்களை அந்த தளத்தின் வலதுபுறம் காணலாம். தேவையானவற்றை பதிவிறக்கி USB Drive 'ல் பதிந்து கணினியில் பதியாமலும் பயன்படுத்தி மகிழலாம். இதை விட அதிக வசதிகளுடன் வேண்டும் என்றால் இந்த லிங்கில் உள்ள மென்பொருளை பயன்படுத்தி பார்க்கலாம். இதில் 200 'க்கும் அதிகமான கேம் மற்றும் மென்பொருட்கள் பதிந்தே தரப்படுகிறது. மற்றும் தேவையான போர்டபிள் மென்பொருட்களை பதிவிறக்கி பதிந்தும் பயன்படுத்தலாம்.

Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்