http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com இலவச மென்பொருள் மாதிரி வடிவமைப்புக் கருவி

a

பென்சில் ஸ்கெட்ச்சிங் (Pencil Sketching) ஃபயர்பாக்ஸ் உலாவியில் add-onஆக பயன்படுத்தப்படும் கருவி. மென்பொருள் வடிவமைப்பாளர்களுக்கு மிகவும் பயனுள்ள கருவி. ப்ராஜெக்ட் செய்யும் கல்லூரி மாணவர்களுக்கு பெரிதும் உதவும். மென்பொருளை உருவாக்கும் முன் மாதிரியை இதில் வடிவமைத்துக் கொள்ளலாம். இதுபோல மாதிரி வடிவமைப்பதை ஆங்கிலத்தில் prototyping என்றழைக்கிறோம். இது திறமூல மென்பொருளாக (ஓப்பன் சோர்ஸ்) இருப்பதால் மேலும் மனதைக் கவர்கிறது.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post