http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com Tech selva
Showing posts from August, 2011

விண்டோஸின் தொல்லைகள்

விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் முற்றிலும் முழுமையான பாதுகாப்பான சிஸ்டம் இல்லை எ…

ரன் கமாண்டில் புரோகிராம்கள்

நாம் பயன்படுத்தும் அனைத்து புரோகிராம்களுக்கும் மானிட்டர் திரையில் ஷார்ட் கட் ஐ…

இ மெயில் கடிதங்களை அழகாக அமைத்திட இமெயில் ஸ்டேஷனரி

இமெயில் கடிதங்களை மிகவும் அழகாகவும் படங்கள் நிறைந்ததாகவும் அமைத்திட அவுட்லுக் …

சிஸ்டம் ரெஸ்டோர் சில குறிப்புகள்

கம்ப்யூட்டர் கிராஷ் ஆனால் அல்லது ஒரு சில செயல்பாடுகளுக்கென முடங்கிப் போனால் ச…

திறக்க முடியாத பைல்கள்

தான் பயன்படுத்தி வந்த கம்ப்யூட்டர் சிறிது சிறிதாகப் பிரச்னை கொடுத்துப் பின் மொ…

எங்கிருந்து வந்தாய்!

நீங்கள் கூகுள் தரும் ஜிமெயில் புரோகிராமினை ஆர்வத்துடன் தொடர்ந்து பயன்படுத்துபவர…

கம்ப்யூட்டருக்குள் இருப்பதெல்லாம் சரியா இருக்கா?

கம்ப்யூட்டரில் பல வகையான ஹார்ட்வேர் சாதனங்கள் உள்ளன. ஹார்ட் டிஸ்க் மட்டும் நாம…

விண்டோஸ் ரீ ஸ்டார்ட் - ஷார்ட் கட்

விண்டோஸ் இயக்க தொகுப்பினை பலமுறை ரீஸ்டார்ட் செய்திட எண்ணுகி றோம். சில வேளைகளில…

பைல்களைப் பாதுகாப்பாக மறைத்து வைத்திட

நம் செயல்பாடுகளை எல்லாருக்கும் காட்டிக் கொண்டிருக்க முடியாது. நாம் கையாளும் தக…

PORTABLE DRIVE

நம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை நாம் செல்லும் இடமெல்லாம் தூக்கிச் செல்ல முடியாது…

PORTABLE DRIVE

நம் டெஸ்க் டாப் கம்ப்யூட்டரை நாம் செல்லும் இடமெல்லாம் தூக்கிச் செல்ல முடியாது…

பிளாஷ் டிரைவிற்கு ஆண்டி வைரஸ் பாதுகாப்பு

கையில் எடுத்துச் செல்லும் சிறிய கம்ப்யூட்டர் போல தற்போதைய பிளாஷ் டிரைவ் உருவாக…

இலவச டவுண்லோட் புரோகிராம்கள்

இன்டர்நெட் பயன்பாடும் தகவல் பரிமாற்றமும் பெருகி வரும் இந்நாளில் எளிதான …

அது என்ன ஹெர்ட்ஸ்

கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் பற்றிப் பேசுகையில் நாம் அடிக்கடி மெகா ஹெர்…

நிகழ்ச்சிக்கேற்ற மேற்கோள் வேண்டுமா....

ஒரு மனிதனை மூன்று விஷயங்கள் காட்டிக் கொடுக்கும். அவனுடைய கண்கள், நண்பர்…

ஓபன் ஆபிஸ் சாப்ட்வேர் டவுண்லோட்!

மைக்ரோசாப்ட் ஆபீஸ் கூட்டுத் தொகுப்பிற்கு இணையாக அதன் அனைத்து அப்ளிகேஷன்களும் அ…

ஒவ்வொரு 60 வினாடிக்கும் இணைய உலகில் நடப்பவைகள்: சுவாரஸ்ய தகவல்

முதன் முதலில் ராணுவத்தின் பயன்பாட்டிற்காக கண்டுபிடிக்கப்பட்ட இணையம் அதன் அபரிம…

Zip கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்டெடுப்பதற்கு

இணையத்தில் தனித்தனி கோப்புகளாக அனுப்பாமல் பல நேரங்களில் அனைத்து கோப்புகளையும் ஒ…

பொறியியல் மாணவர்களால் உருவாக்கப்படும் இலவச இயங்குதளம்

e-Swecha : இந்தியாவில் இருந்து தயாராகும் ஒரு இலவச இயங்குதளம் (Operating Sy…

கலக்கல் கலவை இசையை உருவாக்க இலவச மென்பொருள் : Virtual DJ

காணொளி வீடியோக்களையும், எம்பி 3 இசையையும் இணைத்து கலக்கல் கலவையாக புத்தம்பு…

அசத்தலான எட்டு ஆன்லைன் பயன்பாடுகள் ஒரே தளத்தில் : Aviary

உங்கள் புத்தாக்க சிந்தனையை மெருகேற்ற ஒரு அசத்தலான தளத்தை அறிமுகம் செய்கிறேன்.…

இசை கேட்டு மகிழ இலவச பிளேயர்கள்

விண்டோஸ் இயங்குதளத்தில் ஒருங்கிணைந்த விண்டோஸ் மீடியா பிளேயர் (Windows Media …

தானியங்கியாக இலவச மென்பொருட்களை நிறுவ

உங்களுக்கு சுதந்திர இலவச மென்பொருட்கள் பிடிக்குமா? அப்படியெனில் ZeuApp என்க…

பயர்பாக்ஸில் டவுன்லோட் முடிந்தவுடன் அலாரம் அடிக்கச் செய்ய

அன்றாடம் நாம் பயன்படுத்தும் உலவியான நெருப்புநரி என செல்லமாக அழைக்கப்படும் ஃபயர…

தரவிறக்கம் முடிந்தவுடன் கணணி தானாகவே அணைவதற்கு

இணையத்திலிருந்து கோப்புகளைத் தரவிறக்கம் செய்யும் போது சிலர் எதாவது ஒரு தரவிறக்க…

ஓட்ஸ், பாதாம் சாப்பிட்டால் கொலஸ்ட்ரால் குறையும்: ஆய்வில் தகவல்

ஓட்ஸ், பாதாம் உள்ளிட்ட பருப்பு வகைகள் உடலில் உள்ள அதிகப்படியான கொலஸ்ட்ராலை குறை…

2013ம் ஆண்டு முதல் வான்வெளியில் இருந்து பூமியின் அழகை ரசிக்கலாம்

ஓன்லைன் மூலம் புகைப்படங்களை அழகுப்படுத்த

நம்மிடம் இருக்கும் புகைப்படங்களை எளிதாக ஓன்லைன் மூலம் தேவையான பகுதியை வெட்டி எ…

இலவச இணையங்கள் பற்றிய தகவல்களை பெறுவதற்கு

பரந்து விரிந்த இணைய உலகில் பல இணையத்தளங்கள் பல்வேறுபட்ட சேவைகளை இலவசமாக வழங்குக…

கறிவேப்பிலையின் மருத்துவ குணங்கள்

கொத்துமல்லி, புதினா போன்று கறிவேப்பிலையையும் நாம் வாசனைக்காக பல நூறு ஆண்டுகளாக …

யூடியூப் வீடியோக்கள் பாடல் வரிகளுடன் தோன்றுவதற்கு

கூகுளின் யுடியூப் (Google youtube) பிரபலமான வீடியோ தளமாக இணையத்தில் இருக்கிறது…

கைத்தொலைபேசிக்கான இணையதளத்தை வடிவமைப்பதற்கு

கைத்தொலைபேசியில் பார்ப்பதற்கு தகுந்தபடி அழகான மொபைல் வலைதளம் ஓன்லைன் மூலம் எந்த…

இணையதளங்களை சோதிப்பதற்கு

இன்றைய இணையதளங்களில் எந்த தளத்தில் என்ன மோசமான வைரஸ் அல்லது திருடும் நோக்கம் …

PSD வகை கோப்புகளை எளிதாக திறப்பதற்கு[ சனிக்கிழமை, 27 ஓகஸ்ட் 2011, 04:41.04 மு.ப GMT ] அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப்(Adobe Photoshop) ஒரு சிறந்த புகைப்பட மேலாண்மை(Image Editing) மென்பொருளாக இருக்கிறது. புகைப்படங்களை விரும்பிய வடிவில் மேம்படுத்தவும் மாற்றவும் இந்த மென்பொருள் பயன்படுகிறது. பொட்டோ ஸ்டுடியோக்களில் முக்கியமாக இதனையே பயன்படுத்துவார்கள். இதில் உருவாக்கப்படும் கோப்புகள் .psd என்ற கோப்பு வகையில் அமைந்திருக்கும். இந்த வகை கோப்புகளை உங்கள் கணணியில் போட்டோஷாப் நிறுவியிருந்தால் மட்டுமே திறக்க முடியும். இது ஒரு கட்டண மென்பொருள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். PSD வகை கோப்புகள் உங்களிடம் பகிரப்படும் போது போட்டோஷாப் இல்லாவிட்டால் என்ன செய்வது? அவசரத்திற்கு அந்த கோப்பைப் பார்க்க வேண்டும். சில மாற்றங்களைச் செய்ய வேண்டும் என்று நினைப்பீர்கள். இதற்கு போட்டோஷாப் மென்பொருளை நிறுவாமலே இந்த வகை கோப்புகளைப் பார்க்க சில இலவச மென்பொருள்கள் உதவுகின்றன. இவைகளின் சிறப்பம்சம் என்னவென்றால் இவற்றைப் பயன்படுத்தும் போது குறைந்த நினைவகமே தேவைப்படும். போட்டோஷாப் பயன்படுத்தும் போது அதற்கு மட்டுமே கணணியின் 50 சதவீத நினைவகம் எடுத்துக் கொள்ளப்படும். அதனால் கணணியின் வேகம் குறைந்து காணப்படும். ஆனால் இந்த மென்பொருள்களின் மூலம் போட்டோஷாப் கோப்புகளை எளிதாகப் பார்க்கவும் வேகமாக மாற்றங்களைச் செய்யவும் முடியும். இந்த மென்பொருள் சிறப்பான முறையில் ஒளிப்படங்களை நிர்வகிக்க உதவுகிறது. போட்டோசாப்பில் செய்யக்கூடிய எல்லாவற்றையும் இதிலும் செய்ய முடியும். பயன்படுத்திப் பார்த்தால் இதன் அருமை உங்களுக்குப் புரியும். உண்மையில் இலவச மென்பொருள்களில் சிறப்பானதாக இருக்கிறது. இதில் போட்டோஷாப் கோப்புகளைத் திறப்பதற்கு Plugin ஒன்றையும் போட்டுக் கொள்ள வேண்டும். முதலில் கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து Paint.net மென்பொருளை தரவிறக்கி கணணியில் நிறுவிக் கொள்ளவும். தரவிறக்க சுட்டி அடுத்து Photoshop Plugin சேர்க்க கீழே உள்ள சுட்டியில் தரவிறக்கம் செய்யவும். http://www.4shared.com/get/R9wH-POu/PhotoShop.html உங்கள் கணணியில் Paint.net நிறுவப்பட்டுள்ள இடத்திற்குச் செல்லவும். C:Program FilesPaint.NETFileTypes இந்த கோப்பறையில் தரவிறக்கம் செய்த Photoshop.dll கோப்பை பேஸ்ட் செய்யுங்கள். பிறகு போட்டோஷாப் கோப்புகளை எளிதாகப் பார்க்கவும் எடிட் செய்யவும் முடியும்.

அடோப் நிறுவனத்தின் போட்டோஷாப்(Adobe Photoshop) ஒரு சிறந்த புகைப்பட மேலாண்மை(I…

மொபைல் போனுக்கான மென்பொருட்கள் , ரிங் டோன்களை வழங்கும் 17 இணைய தளங்கள்

உங்கள் செல்பேசிகளுக்கான மென்பொருட்கள் மற்றும் ரிங்கின் டோன்கள வழங்கும் இணைய தள…

அதிக பாஸ்வேர்ட்களை சுலபமாக கையாள

வெவ்வெறு இ-மெயில் முகவரிகள் - சில தளங்களின் பாஸ்வேர்ட்கள்.வங்கி கணக்கு விவரங்க…

யூடியுப் வீடியோக்களை HD வடிவில் தரவிறக்கம் செய்வதற்கு

இணையத்தில் வீடியோக்களை பகிரும் தளமான யூடியுப்பில் இருந்து வீடியோக்களை தரவிறக்க…

பல்வேறு கோப்புகளை எளிதாக scan செய்ய

பொதுவாக அனைவரும் புகைப்படங்கள் , மற்றும் கோப்புகளை ஸ்கேன் செய்வதற்கு போடோஷாப் …

மறந்து வைத்த செல்போனை தேட ஒரு இணையதளம்.

செல்போன் வைத்திருக்கும் எல்லோருக்குமே இருக்கும் பிரச்சனை தான் இது.அதாவ‌து செல்…

Load More That is All