http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com கூகிளிடமிருந்து அடிப்படை கணணி வழிகாட்டி [புதியது

a

அடிப்படை கணணி அறிவென்பது தற்போது எல்லோருக்கும் அவசியமான தொன்றாக மாறியுள்ளது. இந்த தேவைப்பாட்டினை அறிந்த கூகிள் நிறுவனம் தற்போது ஒரு புதிய இணைய தளம் ஒன்றினை அறிமுகம் செய்து வைத்துள்ளது. இந்த இணைய தளத்தில் கணணி , இணையம் தொடர்பான அடிப்படை தகவல்கள், செய்முறை வழிகாட்டல்களை வழங்கக்கூடிய வீடியோக்கள் இணைக்கப்பட்டுள்ளது.
teachparentstech.org என்பதே இந்த இணைய தளத்தின் பெயராகும். விசேடமாக எமது தாய் , தந்தையரை குறிவைத்தே இந்த இணைய தளம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. கணணி அறிவு போதாத எமது தாய் , தந்தையரின் பல கேள்விகளுக்கு இந்த இணைய தளத்தில் விடை காணப்படுகிறது.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post