http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com Pdf to Word Converter வேண்டுமா?

a

இது ஒரு எளிமையான Converter.



முதலில் நாம் Software-ரை Open பன்னவும் . பின்பு "Add to Pdf Document" என்னும் பட்டனை அமுக்கவும். அதன் பின் மாற்ற பட வேண்டிய Pdf File-யை Open பன்னவும் . கீழ் உள்ள படத்தினை பார்க்கவும்.



அதன் பின் நாம் எந்த format-இல் Convert பன்ன வேண்டுமோ அந்த Format-யை Select செய்யவும்.கீழ் உள்ள படத்தினை பார்க்கவும்.



அதன் பின் நாம் Save பன்ன வேண்டிய இடத்தினை கூறிப்படவும் .அதே Folder-ல்
Save பன்ன விறும்பினால் எந்த மாற்றம் செய்ய வேண்டிய அவசியம் இருக்காது.
கீழ் உள்ள படத்தினை பார்க்கவும்.



கடைசியாக "Start Convert" என்னும் பட்டனை அமுக்கவும்.இப்போது நாம் மற்ற வேண்டிய File மாறி விடும். கீழ் உள்ள படத்தினை பார்க்கவும்.



மேலும் இவற்றில் சில வசதிகள் உள்ளன. நீங்கள் குறுப்பிட பக்கத்தினை மட்டும் மற்ற விரும்பினால் "Pages" என்னும் பட்டனை அமுக்கி அதி பக்க எண்ணினை இடவும் .கீழ் உள்ள படத்தினை பார்க்கவும்.




மேலும் கூறுப்பிட்ட File-க்கு பாதுகாப்பு எண் "password" கொடுக்க விரும்பினால் "Security" என்னும் பட்டனை அமுக்கவும்.கீழ் உள்ள படத்தினை பார்க்கவும்.



இவற்றை Download பன்ன விரும்பினால் சொடுக்வும் சுட்டி .
இலவசம் .

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post