e-Swecha : இந்தியாவில் இருந்து தயாராகும் ஒரு இலவச இயங்குதளம் (Operating System) இது. ஆயிரக்கணக்கான பொறியியல்துறை (Engineering) மாணவர்களின் நிரல் எழுதும் திறமையால் நாளொரு மேனி பொழுதொரு வண்ணமாக வளர்ந்து வருகிறது இது. நவீன கல்வி யுகத்தில் பொறியியல்துறை சார்ந்த மாணவர்களின் கல்வித்தேவையை அறிந்து அதற்கு ஏற்றபடி அவர்களாலேயே உருவாக்கப்படும் இயங்குதளம் e-Swecha.
இதை கணினியில் தனியாக நிறுவியோ (install) , அல்லது சிடி வழியாகவே பூட் செய்தோ (Live CD) இயக்கலாம். நீங்கள் உங்களது கோடிங் திறமையை இந்த இலவச இயங்குதளத்திற்கு அர்ப்பணிக்க விரும்புகிறீர்களா? ஆம் எனில் வெப் மாஸ்டர் (Web master) மின்னஞ்சல் முகவரியைத் தொடர்புகொள்ளவும். உங்கள் புத்தாக்க கருத்துக்களை அவர்களுக்கு தெரியப்படுத்தவும்.
முகவரி : http://goo.gl/xPGPT

Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்