http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com ஒரே Click இல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status ஐ Update பண்ணுவது எப்படி ?

a

நாம் அநேகமாக Facebook, twitter , Hi5 போன்ற ஒன்றுக்குக்கு மேற்பட்ட சமூக வலைத்தளங்களில் கணக்கை உருவாக்கி வைத்திருப்போம். இவை ஒவ்வொன்றிலும் Status Update பண்ணுவதற்காகவே எமது பொன்னான நேரத்தை வீணடித்துக் கொண்டிருப்போம்.

இவ்வாறு வீணடிக்காமல் ஒரே clickஇல் எல்லா சமூக வலைத்தளங்களினதும் Status Update பண்ணுவதற்க்கு உதவுவது தான் HelloTxt என்ற இணையத்தளம்

இந்தத் தளத்தின் மூலம் பல சமூக வலைத்தளங்களிலும் blogger, wordpressபோன்ற Blogging தளங்களையும் ஒரே நேரத்தில் update பண்ணிக் கொள்ள முடியும். அதுமட்டுமல்லாது ஏனைய நண்பர்களினது Status update க்களை இந்தத் தளத்திலையை பார்த்துக்கொள்ளலாம் என்பது இதன் ஒரு சிறப்பாகும்.

அதுமட்டுமல்லாது இந்த தளத்திற்கு வராமலே ஈமெயில் மூலமாகவும் அல்லது SMS மூலமாகவும் சமூக வலைத்தளங்களின் Status Update பண்ணிக் கொள்ள முடியும் என்பது HelloTxt இன் இன்னொரு சிறப்பாகும்.

முதலில் HelloTxt .com என்ற தளத்துக்கு சென்று உங்களுக்குரிய பயனாளர் கணக்கை உருவாக்கிக் பண்ணிக் கொள்ளுங்கள் பின் Setting இக்குச் சென்று ஒரே நேரத்தில் stutus update பண்ண விரும்பும் சமூக வலைத்தளங்களில் உங்களுக்குரிய username, password ஐக் கொடுத்து அந்தத் தளங்களை add பண்ணிக் கொள்ளுங்கள்.

அவ்வளவு தான் இனி நீங்கள் HelloTxt மூலமாக மேற்கொள்ளும் ஒவ்வொரு Update க்களும் நீங்கள் தெரிவு செய்த எல்லா தளங்களிலும் Update ஆகும்

தள முகவரி : http://hellotxt.com/

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post