தங்களின் ஏர்டெல் மொபைல் போனிற்கான கால் கட்டணங்களை அதாவது ஏர்டெல் ஏர்டெல் மற்றும் பிற நிறுவனங்களுக்கான கால் கட்டணங்களை குறைக்க வேண்டுமா. அதுவும் இலவசமாக... இது ஓர் குறுகிய கால ஆப்பர்.
இது ஓர் குறுகிய கால ஆப்பர் என்பதால் உடனே இதனை பயன்படுத்தி கொள்ளுங்கள்.
இதனை பெற தங்களின் ஏர்டெல் மொபைல் போனில் இருந்து...
171324 இந்த எண்ணிற்கு கால் செய்யுங்கள். கவலை வேண்டாம் இந்த காலிற்கான கால் கட்டணம் வசூழிக்கபடாது. இந்த எண்ணிக்கு போன் செய்தவுடன். எண் 1(ஒன்று)யை தங்களின் மொபைல் போனின் கீபோடில் அழுத்தவும். பின்னர் மீண்டும் எண் 1(ஒன்று)யை அழுத்தவும். இப்போது கணினிவாய்ஸ் தங்களுக்கு கிடைக்கும் அதில் சிறப்பு ஆப்பர் தங்களுக்கு இலவசமாக அக்டிவேட் செய்யப்பட்டதாக கூறப்படும்.
இந்த ஆப்பர் மூலம் இலவசமாக அதாவது எந்த ஒரு ரேட் கட்டர் இல்லாமல் ஏர்டெல் TO ஏர்டெல் மொபைல் போனிற்க்கு RS.30P/Min நிமிடத்திற்க்கும் பிற மொபைல் போனிற்கு RS.40P/Min நிமிடத்திற்க்கும் இலவசமாக பேசி மகிழ்ந்துடுங்கள்.
இந்த ஆப்ப்ர் இரண்டு மாதங்கள் வரையே. அதன் பின்னர் தங்களின் எப்போதும் போல கால் கட்டணம் வசூழிக்கப்படும்.
ஏர்டெல் மொபைல் போனின் கால் கட்டணங்களை இலவசமாக குறைக்க வேண்டுமா-சிறப்பு சலுகை
Techselva
0
Comments
Tags
MOBILE TRICKS
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்