போலந்து நகரில் இருந்து புறப்பட்ட புதிய புயல் ஆல் பிளேயர். எந்த ஒரு வீடியோ வடிவையும் இயக்க இது உதவும். திரைப்படத்திற்கான சரியான சப் டைட்டிலை தானாகவே இணையத்திலிருந்து தரவிறக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
கணினியில் திரைப்படங்களைக் கண்டு மகிழும்போது சப் டைட்டிலுடன் காண விருப்பமா? " src="http://www.tech.amazingonly.com/wp-content/uploads/2011/01/AllPlayer_Free_Download-300x216.jpg" title="கணினியில் திரைப்படங்களைக் கண்டு மகிழும்போது சப் டைட்டிலுடன் காண விருப்பமா? " width="300" height="216">யூ டியுப் தளத்திலிருந்து விடியோவை நம் கணினியில் தரவிறக்குவதற்கும் இதை பயன்படுத்தலாம். விண்டோஸ் இயங்கு தளத்தில் இயங்கும். திரைப்படத்தின் சப் டைட்டிலுக்கான ஒலிவடிவை உச்சரிக்கும் ஆற்றல் இதற்கு உண்டு.
தரவிறக்கம் செய்ய : கணினியில் திரைப்படங்களைக் கண்டு மகிழும்போது சப் டைட்டிலுடன் காண விருப்பமா? ">http://bit.ly/fODrgt
கணினியில் திரைப்படங்களைக் கண்டு மகிழும்போது சப் டைட்டிலுடன் காண விருப்பமா?
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்