தொழில்நுட்ப வளர்ச்சியை எப்படியெல்லாம் பயன்படுத்தலாம் என்பதற்கு இதோ ஒரு சான்று, “TASMAC” android mobile application. எழுதப் படிக்க தெரியாத பாமர ‘குடி’மக்கள் கூட “TASMAC” என்பதை பார்த்தவுடன் தெரிந்துகொள்வார்கள். புதிய குடிமகனோ பழைய குடிமகனோ யாராக இருந்தாலும் தான் குடிக்கும் அல்லது இனி மேல் குடிக்க போகும் சோமபானத்தின்(Liquor) விலையை தெரிந்திருக்க வேண்டும் அல்லவா அதற்காகத்தான் இந்த மென்பொருள்.
கடைசியாக விலைப்பட்டியலை 11.07.2011 அன்று புதுப்பித்துள்ளார்கள்.
இதற்கு தேவையானது : Android (ஏன்ட்ராய்டு) தொழில்நுட்பத்துடன் இயங்கக்கூடிய கைப்பேசி (mobile)
Android (ஏன்ட்ராய்டு) version: குறைந்தபட்சம் 1.5 அல்லது அதற்கு மேல்
பதிவிறக்கம் செய்ய : https://market.android.com/details?id=com.bt.taskmac
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்