http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com Yahooவில் ஒளிந்துள்ளவர்களை கண்டுபிடிக்க

a

இப்போது கிட்டத்தட்ட எல்லா Messangerகளிலும் Invisible mode உள்ளது. Invisible mode என்பது நாம் Online இருப்பது எவருக்கும் தெரியாது. சமீபத்தில்தான் Googleல் கொண்டுவந்தார்கள். ஆனால் இன்னமும் Gtalkல் இந்த வசதி இல்லை. இதன் மூலம் தேவை இல்லாத நன்பர்களின் தொந்தரவுகளிலிருந்து தப்பலாம். ஆனால் அதற்கும் வந்து விட்டது ஆப்பு. உங்கள் நண்பர் அல்லது மேலதிகாரி உண்மையாகவே Offlineல் உள்ளார்களா அல்லது Invisibleல் உள்ளார்களா என இந்த முகவரிக்கு என்று உங்கள் நண்பரின் Yahoo IDயை கொடுத்தால் போதும் உடனடியாக இந்த தளம் தோல் உரித்துக்காட்டிவிடும். அதேபோல உங்கள் நண்பரும் இந்த தளத்தை பயன் படுத்தி உங்கள் நிலைமையையும் அறியலாம் ஜாக்கிரதை. yahoo invisible அதே போல இந்த தளத்தில் இந்த பக்கத்திற்க்கு சென்றால் மேலே உள்ள படத்தினைபோல linkம் கொடுக்கிறார்கள். அதை உங்கள் Blogகளிலும் அமைத்துக்கொள்ளாம். Go to detectinvisible

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post