நீங்கள் கல்லூரியில் படிப்பவரா? கணிதத்தின் மேல் உங்களுக்கு விருப்பம் அதிகமா? இல்லை கணிதத்தை வெறுக்கும் ஆளா நீங்கள்?
கணிதம், இயற்பியல் சார்ந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்கு லினக்ஸ் இயங்குதளத்திற்கான ஏராளமான இலவச மென்பொருட்கள் உள்ளன. அந்த வரிசையில் தற்போது மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது Mathematics 4.0 என்னும் மென்பொருளை இலவசமாக வழங்குகிறது. 2D, 3D, கணித சமன்பாடுகள், இயற்பியல் சமன்பாடுகளை மிக எளியமுறையில் தீர்ப்பதற்கு இதைப் பயன்படுத்தலாம்.
மைக்ரோசாப்ட் வழங்கும் இலவச மென்பொருள் : Microsoft Mathematics 4.0" src="http://www.tech.amazingonly.com/wp-content/uploads/2011/01/Microsoft_Mathematics.png" title="மைக்ரோசாப்ட் வழங்கும் இலவச மென்பொருள் : Microsoft Mathematics 4.0" height="407" width="514">கல்லூரி மாணவர்கள் தங்கள் வீட்டுப் பாடத்தை மைக்ரோசாப்ட் மேதமடிக்ஸ் மூலம் உடனே செய்து முடிக்கலாம். புதியவர்கள் தங்கள் கணித, இயற்பியல் அறிவை விருத்தி செய்வதற்கும் இதைப் பயன்படுத்தலாம்.
அல்ஜிப்ரா முதல் முக்கோணவியல் வரை ஏராளமான அம்சங்கள் இதில் உள்ளன.
மைக்ரோசாப்ட் வேர்ட் மற்றும் ஒன்நோட் இவற்றுக்கான நீட்சியாகவும் இந்த மென்பொருளைப் பயன்படுத்தலாம்.
தரவிறக்கச் சுட்டி : மைக்ரோசாப்ட் வழங்கும் இலவச மென்பொருள் : Microsoft Mathematics 4.0">http://bit.ly/fzoRec
மைக்ரோசாப்ட் வழங்கும் இலவச மென்பொருள் : Microsoft Mathematics 4.0
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்