http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com Automatically Take Screenshots Software

a


Screenshot எடுக்க பல மென்பொருள்கள் உள்ளன. ஆனால் இந்த மென்பொருள் தானாகவே குறிப்பிட்ட கால இடைவெளியில் Screenshot  எடுத்துக்கொண்டே இருக்க உதவுகிறது. எந்த இடத்தில் Screenshot  கோப்புகளை சேமிக்க வேண்டும் என்பதை கூறி விட்டு, எவ்வளவு கால இடைவெளியில்  Screenshot  எடுத்துக்கொண்டே இருக்க வேண்டும் என்பதையும் சொல்லிவிட்டு Start Capture  பட்டனை கிளிக் செய்தால் போதும்.
Automatically Take ScreenShots 1
பின் எப்போது வேண்டுமானாலும் Stop Capture என்பதை கிளிக் செய்து நிறுத்தி கொள்ளலாம். பின் நீங்கள் கொடுத்த போல்டரில் சென்று பார்த்தால் எடுக்கப்பட்ட Screenshot  கோப்புகள் இருக்கும்.
Automatically Take ScreenShots 2
Automatically Take ScreenShots 3
BrowseALL – Lucky Limat | Download Automatically Take Screenshots Software

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post