http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com pdf கோப்புகளை இணைக்க மற்றும் பிரிக்க

a

Pdf கோப்புகள் அனைவரும் அறிந்ததே.பல தளங்கள் மற்றும் அதிகமானோர் பயன்படுத்தும் கோப்பாக உள்ளது. பிரிண்ட் எடுப்பதற்கு உகந்த கோப்பாக மற்றும் ebook ஆகவும் அதிகம் பயன்படுகிறது.ஏற்கனவே நான் பதிவிட்ட இணைய பக்கங்களை pdf கோப்பாக மாற்றுவது பற்றிய பதிவை இந்த சுட்டியில் இணைய பக்கங்களை Pdf ஆக சேமிக்க பார்க்கவும்.

pdf கோப்புகளை இணைக்க மற்றும் பிரிக்க ilovepdf என்ற Netதளம் உதவுகிறது.இந்த Netதளத்தின் மூலம் 10 pdf கோப்புகளை ஒன்றாக ஒரே கோப்பாக இணைக்கலாம்.


மேலும் பல பக்கங்கள் உள்ள pdf கோப்பை தனி தனி pdf கோப்புகளாக பிரிக்கலாம்.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post