http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com -யூடியூப் விடியோக்களை எளிதில் பதிவிறக்கம் செய்ய

a

இணையத்தில் அதிக அளவு வீடியோக்களை நாம் யூ டியுப் இணையதளம் மூலம் பார்க்கின்றோம். சில வீடியோக்களை பதிவிறக்கம்செய்து பின்னர் பார்க்கவும் விரும்புவோம். பதிவிறக்கம் செய்வதில் புதியவர்கள் நிறையபேர் தடுமாற்றம் அடைவார்கள். எளிய முறையில் யூடியுப்விடியோக்களை பதிவிறக்கம் செய்ய இந்த புதிய சாப்ட்வேர் வந்துள்ளது. 4 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.பின்னர் அதனை இன்ஸ்டால் செய்துகொள்ளவும். இப்போது யூ டுயுப்பில் தேவையான வீடியோவினை பாருங்கள்.
இந்த சாப்ட்வேர் நீங்கள் பார்க்கும் வீடியோவினை தானே பதிவிறக்கம் செய்ய ஆரம்பித்துவிடும்.
ஒரே சமயத்தில் எத்தனை வீடியோக்களை நீங்கள் பதிவிறக்கம் செய்ய விரும்பினாலும் இதன்மூலம் எளிதில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இந்த சாப்ட்வேரினை கிளிக் செய்துவிட்டு நீங்கள் வீடியோகளை பார்க்கவேண்டியதுதான். தானே பதிவிறக்கம் செய்து உங்களுக்கு பதிவிறக்கம் முடிந்ததும் தகவல் தரும். நீங்கள்சேமித்து வைத்துள்ள இடத்தில் சென்று நீங்கள் டவுண்லோடு செய்த வீடியோவினை பார்க்கலாம்

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post