http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com டிவிடி ரிப்பிங் செய்ய முத்தான மூன்று இலவச மென்பொருட்கள்

a

ரிப்பிங் என்றால் என்ன? ஒரு டிவிடியில் (Removable Media) உள்ள திரைப்படத்தையோ, தகவலையோ கணினியின் வன்வட்டு எனப்படும் ஹார்ட் டிஸ்க்குக்கு (Hard disk) காப்பி செய்யும் செயல். பேக்கப் எடுப்பதற்கோ, எடிடிங் (Copy,backup,editing) செய்வதற்கோ ரிப்பிங் (Ripping) என்பது அவசியமாகிறது. வணிக ரீதியிலான நிறைய ரிப்பிங் மென்பொருட்கள் (Commercial Applications) இணையத்தில் ஏராளமாக உள்ளன. அதே நேரம் இலவச மென்பொருட்களும் நமக்காக இணையத்தில் கிடைக்கின்றன. டிவிடி ரிப்பிங் பணியை எளிமையாகவும், விரைவாகவும், தரமாகவும் செய்ய உதவும் முத்தான மூன்று மென்பொருட்கள் கீழே.
  • டிவிடியின் .VOB கோப்புகளை . MP4 MK4, DivX, AVI வடிவங்களுக்கு மாற்றிட இவை உதவுகின்றன.
  • கணினி வித்தகர்கள் (Veterans) மட்டுமின்றி, புதிதாக கணிப்பொறியை பயின்ற ஆரம்பநிலை பயனர்களும் இந்த மென்பொருட்களைப் பயன்படுத்தும் வண்ணம் எளிய முகப்பினைக் கொண்டவை.
  • நல்ல உயர்தரம், மிகுந்த வேகம் இவையே ரிப்பிங் மென்பொருட்களின் தாரக மந்திரம்.
தரவிறக்கச் சுட்டி : டிவிடி ரிப்பிங் செய்ய முத்தான மூன்று இலவச மென்பொருட்கள் ">http://bit.ly/hGGKGC

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post