நண்பர்களே youtube போன்ற வீடியோ தளங்களிருந்து வீடியோகளை டவுன்லோட் செய்ய பல மென்பொருள்கள் உள்ளன. பல மென்பொருள்கள் இருந்தாலும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மென்பொருள் பிடிக்கும். நான் ஏற்கனவே பதிவிட்ட மென்பொருள் பற்றிய பதிவுகள் கீழே
- Youtube மற்றும் Metacafe களில் இருந்து தரவிறக்கம் செய்ய சிறந்த மென்பொருள்
- எளிமையான வீடியோ டவுன்லோடர்
இரண்டாவது எவ்வகையான தரத்தில் மற்றும் எவ்வளவு அளவில் வீடியோ வேண்டுமென தேர்வு செய்து கொண்டு அந்த வீடியோவை டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
மூன்றாவது வசதி வீடியோ இல்லாமல் வெறும் ஆடியோவை மட்டும் பிரித்து டவுன்லோட் செய்து கொள்ளலாம். இதற்க்கு Extract Audio என்ற வசதியை பயன்படுத்துங்கள்.
நான்காவது pause செய்து கொண்டு பின்னர் டவுன்லோட் செய்யும் வசதியும் உண்டு.
இந்த மென்பொருள் Windows , linux , Mac இயங்குதளங்களிற்கு கிடைக்கிறது. இது எளிமையாக வீடியோ டவுன்லோட் செய்ய கூடிய மென்பொருளாக இருக்க வேண்டும் என்று அறிமுகபடுத்தப்பட்டுள்ளது.
BrowseALL – Lucky Limat | Download 4k Downloader: Free video and mp3 downloader from YouTube
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்