டெக்ஸ்டாப்பில் விதவிதமாக நமது புகைப்படங்களை பேக்கிரவுண்ட்டில் தானே மாற்றுவதை இன்று காணலாம். 2 எம்.பி. கொள்ளளவு கொண்ட இதனை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதை இன்ஸ்டால் செய்ததும உங்களுக்கு டாக்ஸ்க்பாரில் கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.
இதில் உள்ள பேக்கிரவுண்ட செட்டிங்ஸ் கிளிக்செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். அதில் நமது புகைப்படங்கள் உள்ள போல்டரை தேர்வு செய்யவும்.
இதில் நான்காவதாக உள்ள காலண்டரை தேர்வு செய்யவும். விதவிதமான மாடல்களில் காலண்டர் உங்களுக்கு கிடைக்கும்.அதில் விருப்பமான பெயரை தட்டச்சு செய்துகொள்ளலாம்.
இதில ஹாட் கீ வசதி உள்ளதால் தேவையானதை தேர்வு செய்துகொள்ளவும்.
இறுதியாக உள்ள tap-ல் உள்ள miscellaneous செட்டிங்ஸ் கிளிக் செய்து தேவையான ஆப்ஷனை தேர்வு செய்துகொள்ளுங்கள்.
விதவிதமான போட்டோக்களை பேக்கிரவுண்ட் ஆக வைத்துக்கொள்ளுங்கள்.
பயன்படுத்திப்பாருங்கள்
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்