http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com Rainlendar: விண்டோஸிற்க்கான அருமையான காலண்டர் கருவி!

a

விண்டோஸ் Vista/7 இயங்குதளங்களில் உள்ளது போன்று, Calendar Gadget விண்டோஸ் எக்ஸ்பியில் இல்லை. இதனை ஈடு செய்ய பல கருவிகள் இருந்தாலும், Rainlendar Lite  எனும் இலவச (இதன் Pro Version ஐ பணம் செலுத்தி வாங்க வேண்டும்) மென்பொருள் கருவி மிகவும் பயனுள்ளதாக உள்ளது. (தரவிறக்க சுட்டி இறுதியில் தரப்பட்டுள்ளது)


இந்த Gadget உடன் Events மற்றும் To Do: ஆகிய இரண்டு வசதிகளும் இருப்பது சிறப்பு. இதனை டெஸ்க்டாப்பில் தேவையான பகுதிக்கு நகர்த்திக் கொள்ளலாம். மேலும் இதனை வலது க்ளிக் செய்து, New Event மற்றும் New Task ஐ உருவாக்கிக் கொள்ளலாம்.



தேவையான சமயத்தில் நோட்டிபிகேஷன், அலாரம் ஆகிய வசதிகளும் நமது தேவைக்கேற்ப மாற்றிக் கொள்ளும் வசதியும் இருக்கிறது.


Event மற்றும் Task கள் டாஸ்க் பாரில் பலூன் அறிவிப்புகளாக தெரியும்.


இந்த காலண்டரின் தோற்றம் மற்றும் opacity ஆகியவற்றை வலது க்ளிக் செய்து Options பகுதிக்கு சென்று மாற்றிக் கொள்ளலாம்.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post