http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com ஆன்லைனில் வீடியோ ஆல்பம் தயாரிக்கலாம்!

a


நாம் எமது புகைப்படங்களை வீடியோ  ஆல்பங்களாக மாற்றவோ அல்லது வீடியோக்களை பல அனிமேசன்கள் கொடுத்து ஆல்பமாக தயார் செய்ய பல மென்பொருட்களை பயன்படுத்துகிறோம்.  ஆனால் இவ்வாறான வேலைகளை மிக இலகுவாக செய்வதற்கு ஒரு இணையத்தளம் காணப்படுகிறது. இதில் எமது வீடியோக்களை பல்வேறு அனிமேசன்களுடன் டிசைன் பண்ண முடிவதோடு புகைப்படங்களையும் சேர்த்து வீடியோ அனிமேசனாக மாற்றிக்கொள்ள முடியும்.
மேலும் இதற்காக நாம் பின்ணனி இசையாக எமக்கு பிடித்த பாடல்களை கூட போட முடியும். இத்தளத்தில் நீங்கள் பதிவு செய்ய வேண்டிய அவசியம் இல்லை. இருந்தாலும் இலவசமாக எமக்கு ஒரு கணக்கை உருவாக்கி கொண்டால் இன்னும் பல அழகான அனிமேசன்களை பெறமுடியும்.


* முதலில் இத்தளத்திற்கு சென்று Make a video என்பதை க்ளிக் செய்யவும்.
* பின்னர் உங்களுக்கு பிடித்த டெம்லேட்டை தெரிவு செய்யவும்
* பின்பு வரும் விண்டோவில் மீண்டும்  Make a video என்பதை க்ளிக்செய்யவும்
* பின்னர் உங்களிடம் உள்ள படங்கள் அல்லது வீடியோக்களை images & videos என்பதன் மூலம்      பதிவேற்றவும்
* பின்பு உங்கள் ஆல்பத்திற்கேற்ற தலைப்பை டைப்செய்து பாடல்கள் போட விரும்பினால் இட்டு Save And Preview செய்யவும்... உங்கள் ஆல்பம் தயார்...
இறுதியில் நீங்கள் இலவசமாக தரவேற்றம் செய்யலாம... ஆனால் ஒன்று சிறந்த தரமான தோற்றத்துடன் தேவைப்படின் பணம்   சிறிய அளவான பணம் செலுத்தினால் தரமான வீடியோ ஆல்பத்தினை பெறலாம்.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post