உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும்.தேவையான
அளவினை தேர்வு செய்யவும்.
இதில் உள்ள Preferences கிளிக் செய்ய கீழ்கண்ட
விண்டோ ஓப்பன் ஆகும். அதில் தேவையான
விவரங்களை டேபில் தேர்வு செய்து
சேவ் செய்துகொள்ளவும். கீழே உள்ள
விண்டோவினை பாருங்கள்.
Select image ல் கட்டில் முதல்கொண்டு ஜன்னல் - குளியலறை -
மேஜைகள் என வகைவகையாக உள்ளது. தேவையான தை
தேர்வு செய்துகொள்ளவும்.
தேர்ந்தெடுக்கும் படத்தை நகர்த்தவோ - டெலிட் செய்யவோ - மாற்றிவைக்கவோ முடியும்.கீழே உள்ள விண்டோவினை பாருங்கள்.
ஒவ்வொரு டூலினை பற்றியும் உதவிக்குறிப்பு கொடுத்துள்
ளார்கள். எளிமையாக புரியும் படி உள்ளது.Complete instructions are
provided at every step; you simply can't go wrong.And There's More!
இ-மெயிலில் அனுப்பும் வசதியும் உள்ளதால் மற்றவர்களுடன் பகிர்ந்துகொள்வது மிக எளிது.A host of printing options are
available. For example, a specific scale can be selected. Or your
plan can be automatically fitted to the largest paper size available.
With the built-in fax driver, you can fax your plans anywhere in the
world.With the built-in Email server, you can attach your plans
to messages and email them to friends and co-workers.Free
updates can be automatically downloaded and installed with
a click on a button; you will always have the latest enhancements
at your finger tips.சிவில் படிப்பு படித்துள்ளவர்களுக்கு
இது அருமையான சாப்ட்வேர்.உங்கள் நண்பர்
யாராவதுகட்டடக்கலையில் இருந்தால் இந்த
சாப்ட்வேரைஅவர்களுக்குஅளித்து உதவுங்கள்.
உங்களின்வரவேற்பை பார்த்து என்னற்ற
கட்டிடங்களின்டிசைன்கள் என்னிடம் உள்ளது
அதனை பதிவிடுகின்றேன்.பயன்படுத்திப்பாருங்கள்.
கருத்தினை கூறுங்கள்.
வாழ்க வளமுடன்.
வேலன்.
பின் குறிப்பு- நமது வீட்டை நாமே டிசைன்செய்ய என்று நான்
ஏற்கனவே 09-07-2009 அன்று பதிவிட்டுள்ளேன். அந்த பதி வினை
பி.டி.எப்.கோப்பாக நீங்கள் பதிவிறக்க இங்கு கிளிக் செய்யுங்கள்
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்