http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com Home Posts RSS Comments RSS Privacy Policy இந்த தளத்தில் விளம்பரம் செய்ய விளம்பரங்கள் வரவேற்கப்படுகின்றன. விளம்பரம் குறித்து விபரம் தெரிந்து கொள்ள giblogs@gmail.com என்ற முகவரிக்கு மின்னஞ்சல் செய்யவும். உங்கள் Wi-Fi மோடத்தில் இணைந்திருப்பவர்கள் யார் என்று கண்டுபிடிக்க

a

நண்பர்களே உங்கள் சிறு குழந்தைகளுக்கு நீங்கள் ப்ரொஜக்ட் தயாரிக்கும் பொழுது உதவியாக இருப்பீர்கள் சில நேரம் அறிவியல் ப்ரொஜக்ட் செய்யும் பொழுது பூச்சிகளின் படங்கள் ஒட்ட சொல்லி அதை பற்றி நான்கு வரிகள் எழுத சொல்வார்கள்.  அப்பொழுது நமக்கு தெரிந்த கரப்பான் பூச்சிதான் ஞாபகம் வரும். பூச்சி வகைகளின் புகைப்படங்கள் அது குறித்த தகவல்கள் அனைத்தும் இந்த தளத்தில் உள்ளது.  இத்தளத்தை பயன்படுத்தி உங்கள் ப்ரொஜக்ட்டை சிறப்பாக செய்து பெயர் வாங்கலாம்.  இந்த தளம் செல்ல சுட்டி

முதலில் நாம் இணையத்திற்கு வயர்கள் மூலமாக இணையத்தில் உலா வந்தோம்.  ஆனால் இப்பொழுது அனைவரும் வயர் ப்ரீ அல்லது வயர்லெஸ்  மூலமாக வேகமாக இணையத்தில் உலா வருகிறோம்.  ஆனால் அதிலும் சில சிக்கல்கள் உள்ளது.  நம் வீட்டில் வயர்லெஸ் மோடம் வைத்து நாம் அடுத்த ரூமில் இருந்து கொண்டு லேப்டாப்பில் இணையத்தில் உலா வருவோம்.  அதே நேரத்தில் நம் வீட்டுக்கு வெளியே காரில் இருந்து கொண்டு அல்லது பக்கது வீட்டில் இருந்து கொண்டு யாராவது நம் வயர்லெஸ் மோடம் வழியாக நம் காசில் இணையத்தில் உலா வந்தால் என்ன ஆகும்.  நம் காசும் போச்சு நம் தனி மனித இணைய பாதுகாப்பும் போச்சு என்று கொள்ள வேண்டியதுதான்.  இது போல நடந்தால் கண்டுபிடிக்க நம் கணினி தவிர வேற எந்த கணினிகள்  நம் வயர்லெஸ் மோடம் வழியாக இயங்குகிறது என்று தெரிந்து கொள்ள Who is on my Wifi என்ற மென்பொருள் உதவுகிறது.  மென்பொருள் தரவிறக்க சுட்டி

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post