http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com எக்செல்: இந்திய முறையில் கமா மற்றும் எண்களை எழுத்தாக மாற்ற

a

Excel - ல் நீங்கள் எவ்வளவுதான் முயன்றாலும் இந்தியன் Style Comma வை வர வைக்க முடியாது. உதாரணமாக 1500000.00 என்று தட்டச்சு செய்து, அந்த  குறிப்பிட்ட செல்லை கமா பார்மேட்டுக்கு மாற்றினால் 1,500,000.00 என்றுதான் தோன்றுமே தவிர, 15,00,000.00 என்று தோன்றாது.




இதனை சரி செய்ய ஒரு வசதி:  
கீழே உள்ள சுட்டியில் கிளிக் செய்து instindwds.xla என்ற Excel Add-on தரவிறக்கம் செய்து கொள்ளுங்கள்

இனி  Excel -
திறந்து கொண்டு,

Tools -> Add-ons -> Browse
சென்று நீங்கள் தரவிறக்கம் செய்த instindwds.xla என்ற கோப்பை தேர்ந்தெடுங்கள்.
இப்பொழுது உங்கள் Excel tool bar -ல் ஒரு புதிய Toolbar வந்திருக்கும்.

 
இனி எதாவது ஒரு செல்லில் 1500000.00 என டைப் செய்து, அந்த செல்லை செலக்ட் செய்து toolbar ல் உள்ள IND, என்ற பொத்தானை அழுத்திப்பார்க்கவும்.
இதேபோல் எண்ணை எழுத்தால் மாற்ற,
எந்த செல்லில் Rupees Words -ல் வர வேண்டுமோ அந்த செல்லில் கர்சரை வைத்துக்கொண்டு IND RS என்ற பொத்தானை அழுத்தி, பின் எந்த செல்லில் உள்ள நம்பரை மாற்ற வேண்டுமோ அந்த செல்லை செலக்ட் செய்யவும்.


Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post