Home பென்டிரைவ் மூலம் பரவும் வைரஸ்களைத் தடுக்கும் மென்பொருள் Techselva 4:11:00 PM 0 Comments Facebook Twitter பென்டிரைவ் மூலம் பரவும் வைரஸ்களைத் தடுக்கும் மென்பொருள் தற்பொழுது பென்டிரைவ் மூலமாக பரவும் வைரஸ், மால்வேர்களின் தொல்லை மிகவும் அதிகமாக உள்ளது. இதனை தடுக்க ஒரு இலவச மென்பொருள் உள்ளது. USB Firewall எனப்படும் இந்த மென்பொருளை உங்கள் கணணியில் நிறுவிக் கொள்ளவும். Facebook Twitter
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்