உங்களுக்கும் உங்கள் கணினியின் வயதை தெரிந்து கொள்ள ஆவல் தானே ! அதற்க்கு ஒரு மென்பொருள் உள்ளது அந்த மென்பொருளை உங்கள் கணினியில் தரவிறக்கி அடுத்த வினாடியே உங்கள் கணினியின் வயதை தெரிந்து கொள்ளுங்கள். முதலில் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.பிறகு அதை உபயோகித்து பாருங்கள்...இந்த மென்பொருளின் அளவு மிக சிறியது தான்.
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்