http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com ஓன்லைன் மூலம் கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு

a

ஓன்லைன் மூலம் நம் கணணியில் இருக்கும் கோப்புகளை பதிவேற்றம் செய்வதற்கு பல இணையதளங்கள் உள்ளன.
இந்நிலையில் பதிவேற்றம் செய்த கோப்புகளை ஓன்லைன் மூலம் பார்த்து தேவையென்றால் மட்டுமே தரவிறக்க வசதி செய்து கொண்டு ஒரு தளம் வந்துள்ளது.
ஓன்லைன் மூலம் எல்லா வகையான கோப்புகளையும் எங்களிடம் இலவசமாக பதிவேற்றலாம் என்று சொல்லி பல இணையதளங்கள் வந்தாலும் பெரும்பாலான நேரங்களில் இப்படி இருக்கும் தளங்களில் இருந்து கோப்புகளை தரவிறக்கும் போது போன்ற கூடவே வைரஸ் அல்லது மால்வேரும் சேர்ந்தே வருகிறது.
ஆனால் இத்தளத்தில் பதிவேற்றம் செய்த கோப்புகளை ஓன்லைன் மூலம் பார்த்து அதன் பின் தரவிறக்கலாம்.
இத்தளத்திற்கு சென்று Upload a File என்பதை சொடுக்கி நாம் பதிவேற்றம் செய்யும் கோப்பை தேர்ந்தெடுக்கவும். அடுத்து நம் கோப்புகள் பதிவேற்றம் செய்யப்பட்டு நமக்கு ஒரு URL முகவரி கிடைக்கும்.
நேரடியாக இந்த முகவரியை டிவிட்டர், பேஸ்புக்கில் இருக்கும் நம் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த முகவரியை சொடுக்கியதும் அந்த விண்டோவில் வலது பக்க ஓரத்தில் இருக்கும் Download என்ற பொத்தானை சொடுக்கி படத்தை தரவிறக்கலாம். Image, Doc, Code, PDF, Audio, Video போன்ற கோப்புகளை ஓன்லைன் மூலம் பார்த்துவிட்டு தேவையென்றால் தரவிறக்கலாம்.
இத்தளத்தில் இலவச பயனாளர் கணக்கு உருவாக்கி பதிவேற்றம் செய்யப்படும் கோப்புகளை நீக்கும் உரிமையும் உண்டு.
இணையதள முகவரி

1 Comments

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

  1. Hello there! Do you use Twitter? I'd like to follow you if that would be ok. I'm undoubtedly enjoying your blog and
    look forward to new posts.
    Here is my homepage - danger factors Connected with gynecomastia

    ReplyDelete

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post