Bryce 3D 5.5
இதோ இந்த அழகிய இயற்கை எழில்கொஞ்சும் காட்சிப் படங்களைப் பாருங்கள். இவைகள் அனைத்தும் கணனியில் Bryce 3D என்ற மென்பொருள் கொண்டு உருவாக்கப்பட்ட அழகுச் சித்திரங்கள். இது போன்ற அழகிய, மனதைப் பிரமிக்க வைக்கும் இயற்கையழகை வெளிகொணரும் படங்களை, கணனியில் ஏற்கனவே நீங்கள் பல தடவை பார்த்திருப்பீர்கள். ஆனால் அவற்றை உருவாக்கும் விதம் பற்றியும் அந்த ஓவியத்தில் காணப்படும் அழகின் தோற்றம் பற்றியும் அவ்வளவாக பொருட்படுத்தியிருக்க மாட்டீர்கள்.
இப்போது இந்த படங்களை இரசிப்பது மட்டுமல்ல இதை உருவாக்கும் கலைஞனாக மாற உங்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. ஒன்றும் பெரிதாக சிரமப்பட வேண்டிய அவசியமில்லை. இங்கே தொடர்ந்து வரும் சில மென்பொருட்களின் தகவல்கள் உங்களுக்கு உதவி செய்யும்.

இந்த மென்பொருட்கலை இலவசமாக இணையத்திலிருந்து தரவிறக்கிக் கொள்ளலாம். இந்த மென்பொருட்கள் முப்பரிமாண தொழிற்பாட்டில் இயங்குபவை. ஆனாலும் இதற்குப் பெரிதாக முன்னனுபவம் ஒன்றும் தேவையில்லை. கணனி இயக்கம் தெரிந்தவர்கள் எல்லோராலும் இலகுவாக இதை பயன்படுத்த முடியும் முப்பரிமாணத்துக்கு புதியவர்கள் அதைக் கற்றுக் கொள்வதற்கு சிறந்த மென்பொருட்கள் இவை. வெகுவிரைவாக இதன் நுணுக்கங்களைப் புரிந்து கொண்டு சிறந்த கம்யூட்டர் கலை வல்லுநராக வருவதற்குரிய ஆரம்ப ஊக்குவிப்பை இது தரலாம் என்பதில் சந்தேகமில்லை.
இந்த மென்பொருட்களை இலவசமாக download செய்தபின் கணனியில் நிறுவுவதற்கு இதன் வெளியீடு செய்த இணையத் தளங்களுக்கு சென்று உங்களுக்கென்று ஒரு பதிவு எண்ணைப் பெற வேண்டும். இதற்கு உங்கள் மின்னஞ்சல் முகவரி போதுமானது. விண்ணப்பித்த சில நிமிடங்களில் உங்களுக்குரிய இலக்கம் மின்னஞ்சலுக்கு வந்து சேரும்.

http://download.cnet.com/Bryce/3000-6677_4-10696716.html?tag=mncol
அளவு 122 MB
ஹாலிவூட் சினிமாக்களில் நாம் கண்ட cowboy கதாபாத்திரம், குதிரைமீது பாய்ந்து செல்லும் காட்சியில் வரும் வரண்ட மலைப் பிரதேசங்களை வடிவமைக்கப் வேண்டுமா? அல்லது பசும் சோலைகளும் அழகிய நீரோட்டங்களும் நிறைந்த
பச்சைப் பசும் வண்ண காட்சிகளை உருவாக்கப் போகிறீர்களா இந்த மென்பொருள் உங்களுக்கு அதிசயிக்கத்தக்க வகையில் உதவுகிறது.
DAZ Studio எனப்படும் முப்பரிமாண மென்பொருள் நிறுவனத்தின் வெளியீடுகளில்ஒன்று இந்த bryce 3d ஆகும். இதைல் 5.5 வெளியீடானது தொழிற்பாடுகளில் சிறிது மட்டுப்படுத்தப் பட்டதாக ஆனால் கால வரையறவற்று தொடர்ந்து
பாவிக்கக் கூடியதாக வெளிவந்துள்ளது. இந்த மென்பொருளை கணனியில் நிறுவும்போது www.Daz3d.com எனும் இணையத் தளத்திலிருந்து பதிவுஎண்ணைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
Bryce 3d யை நிறுவும்போது Daz 3d எனப்படும் இன்னொரு மென்பொருளும் துணையாக நிறுவப்படும். இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க இலகுவான 3d மென்பொருளாகும். இதில் bryce க்கு தேவையான பொருட்களை
உருவாக்கி கொள்ளலாம்.
Bryce 3d யின் சிறப்பு, ஒரு காட்சி அமைப்பதற்கான object எனப்படும் முப்பரிமாணப் பொருட்கள் புதிதாக உருவாக்க வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே நிறைய மரங்கள், செடிகள், பாறைகள், கடல் ஆறு போன்றவைஅளவு 122 MB
ஹாலிவூட் சினிமாக்களில் நாம் கண்ட cowboy கதாபாத்திரம், குதிரைமீது பாய்ந்து செல்லும் காட்சியில் வரும் வரண்ட மலைப் பிரதேசங்களை வடிவமைக்கப் வேண்டுமா? அல்லது பசும் சோலைகளும் அழகிய நீரோட்டங்களும் நிறைந்த
பச்சைப் பசும் வண்ண காட்சிகளை உருவாக்கப் போகிறீர்களா இந்த மென்பொருள் உங்களுக்கு அதிசயிக்கத்தக்க வகையில் உதவுகிறது.
DAZ Studio எனப்படும் முப்பரிமாண மென்பொருள் நிறுவனத்தின் வெளியீடுகளில்ஒன்று இந்த bryce 3d ஆகும். இதைல் 5.5 வெளியீடானது தொழிற்பாடுகளில் சிறிது மட்டுப்படுத்தப் பட்டதாக ஆனால் கால வரையறவற்று தொடர்ந்து
பாவிக்கக் கூடியதாக வெளிவந்துள்ளது. இந்த மென்பொருளை கணனியில் நிறுவும்போது www.Daz3d.com எனும் இணையத் தளத்திலிருந்து பதிவுஎண்ணைப் பெற்றுக்கொள்ள வேண்டும்.
Bryce 3d யை நிறுவும்போது Daz 3d எனப்படும் இன்னொரு மென்பொருளும் துணையாக நிறுவப்படும். இதுவும் ஒரு குறிப்பிடத்தக்க இலகுவான 3d மென்பொருளாகும். இதில் bryce க்கு தேவையான பொருட்களை
உருவாக்கி கொள்ளலாம்.
உருவாக்க நீர் மற்றும் ஆகாயம், சூரியன், நிலவு, வெளிச்சம் அனைத்தும் தயாராக உள்ளன. மேலதிகமாக தரவிறக்கம் செய்து கொள்ள இணையத் தளத்தில் தேடவும். Daz 3d தரும் ஒரு இலவச பொதி இங்கே பெற்றுக் கொள்ளலாம்
http://download.cnet.com/Bryce-Presets/3000-6677_4-10575123.html?tag=mncol
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்