http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com உங்கள் உலாவிகளை பேக் - அப் செய்து ரீஸ்டோர் செய்ய சுலபமான வழி

a

நண்பர்களே நீங்கள் இணையங்களில் உலா வரும் போது உங்களுக்கு பிடித்த தளங்களை புக்மார்க் செய்து வைப்பீர்கள் அது மட்டுமல்லாமல் உங்கள் உலாவியின் ஹிஸ்டரி மற்றும் ப்ரெபரண்ஸ் (Preference), (Cookies) குக்கீஸ் போன்றவற்றை பேக் - அப் எடுக்க சிறந்த மென்பொருள் ஃபேவ் பேக் - அப் FAV Backup. இந்த மென்பொருள் அனைத்து உலாவிகளிலும் இருந்து மேற்கூறியவறை பேக் - அப் எடுத்துக் கொடுக்கிறது.  உங்கள் கணிணி பார்மெட் செய்த பிறகு இந்த மென்பொருள் கொண்டே ரீஸ்டோர் (Restore) செய்யலாம். இந்த மென்பொருளை கணிணியில் நிறுவ வேண்டிய அவசியமில்லை நேரடியாக மென்பொருளை இயக்கலாம்.



மென்பொருள் சுட்டி
மென்பொருளின் வலைத்தளச் சுட்டி

இந்த மென்பொருள் ஆதரிக்கும் வலை உலாவிகள்

இண்டெர்நெட் எக்ஸ்ப்ளோரர் 6, 7, 8

நெருப்பு நரி உலாவி 2, 3, 3.5
ஒபரா 9
சபாரி 3, 4
கூகிள் குரோம் 1, 2, 3

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post