லட்டு மூக்கு.சப்பை மூக்கு.குண்டு கண்,நீண்ட காது என கேலி சித்திரங்களாக கார்டூன் பிரியர்கள் பிரபலாமான தலைவர்கள்-நடிகர்களை விதவிதமான கேலி சித்திரங்களாக -கார்ட்டூன்களாக மாற்றிவிடுவார்கள். பார்க்க வேடிக்கையாக இருக்கும். நாமும் நமக்கு தெரிந்தவர்கள் புகைப்படங்களை இவ்வாறு விதவிதமான கேலி சித்திரங்களாக மாற்றி பார்க்கலாம்.
500 கே.பி் அளவுள்ள இந்த சின்ன சாப்ட்வேரை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்.இதனை இன்ஸ்டால் செய்ததும் உங்களுக்கு கீழ்கண்ட விண்டோ ஓப்பன் ஆகும். இதில் ரைட் கிளிக் செய்து படங்களை தேர்வு செய்யுங்கள்.
இதில் படத்தில் நீங்கள் எங்கு கர்சரை வைக்கின்றீர்களோ அங்கு படம் பெரியதாவதை உணர்வீர்கள். மேலே உள்ள சிலைடரை நகர்த்த படம் மேலும் பெரியதாக மாறும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
மேலும் சில படங்கள் கீழே-
பூனைக்கண் பாருங்கள் எவ்வளவு பெரியதாக மாறிவிட்டது்.நீங்கள் படத்தில் மாற்றங்கள்செய்து முடித்ததும் அதை .bmp .Jpeg பைல்களாக
சேமித்துக்கொள்ளலாம்
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்