http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com Caps Lock அழுத்தினால் Error Sound வரவழைக்கலாம்

a

சில நேரங்களில் நாம் ஒரு நீண்ட word Document ஐ டைப் செய்து முடித்த பின் பார்த்தால் அதில் அங்கொன்றும் இங்கொன்றுமாய் சில தேவை இல்லாத Capital லெட்டர்கள் வந்து இருக்கும். தெரியாமல் அழுத்தி இருப்போம். இதை எப்படி கலைவது? வாருங்கள் பார்ப்போம்.





முதலில் Start--> control Panel செல்லுங்கள்.

நீங்கள் XP use செய்தால், Accessibility என்பதை கிளிக்  செய்யவும். பின்னர் keyboard ஐ தெரிவு செய்யவும்.

Win 7  க்கு Ease of access--> Change How your key works ஐ கிளிக் செய்யவும்.

இப்போது "Turn on Toggle Keys " என்பதை Mark  செய்து விடவும். அவ்ளோதான் இப்போது caps lock key அழுத்தினால் ஒரு சவுண்ட் வருவதை கவனிக்கவும்.

சரி பிரவுசிங்  சென்டர் அல்லது ஸ்பீக்கர் இல்லாத இடங்களில் என்ன செய்வது என்று நீங்கள் கேட்டால் அதற்க்கும் வழி உள்ளது. ஆனால் இதில் நீங்கள் தவறு செய்த பின் மட்டுமே திருத்த முடியும்.

அதாவது Shift+F3. இதை MS word இல் மாற்ற வேண்டிய வார்த்தைக்கு நடுவே வைத்து press செய்து word  ஐ உங்கள் விருப்பத்துக்கு மாற்றிக் கொள்ளவும். இதில் ஒரு வார்த்தையை எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

PiPes-->PIPES-->Pipes-->pipes

முதலில் உள்ளது நீங்கள் டைப் செய்தது என்று கொள்ளுங்கள். இதை அடுத்து உள்ளபடி எப்படி வேண்டுமானாலும் மாற்றிக் கொள்ளலாம்.

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post