Total Uninstall ஐ நம் கணணியில் install பண்ணிவிட்டால் நம் கணணியில் நாம் install பண்ணியிருக்கும் மென்பொருட்களை வரிசையாகக் காட்டும். அதில் நாம் Uninstall செய்ய வேண்டிய மென்பொருளை Click பண்ணியவுடன் Total Uninstall ஆனது முதலில் Analyze பண்ணும். (Analyze பண்ணி முடிந்தவுடன்) பின் மேல் இருக்கும் Unnistall என்ற button ஐ click செய்தால் தானாகவே System Restore point ஐ create பண்ணி unnistall ஆகும். நாம் uninstall செய்த மென்பொருளுடன் தொடர்புடைய அனைத்து தேவையற்ற File களையும் அழித்து கணணியை சுத்தம் செய்கிறது.
Download from hear: http://www.martau.com/archives/Total-Uninstall-Setup-5.2.0.exe
தள முகவரி : http://www.martau.com/
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்