நமது மானிட்டருக்கும் பிரஷர் வந்தால் என்ன ஆகும். இந்த வலைதளம் சென்று இங்கு கிளிக் செய்தீர்களே யானால் உங்கள் மானிட்டருக்கும் பிரஷர் வந்து சுற்ற ஆரம்பிக்கும்.கீழே உள்ள விண்டோவில் பாருங்கள்.
இதில் உள்ள சர்ச் பாக்ஸில் நீங்கள் வேண்டிய தளத்தின் பெயரை தட்டச்சு செய்ய ஓப்பன் ஆகும் தளமும் சுற்ற ஆரம்பிக்கும். குழந்தைகளுக்கு விளையாட்டு காட்ட இதனை பயன்படுத்தலாம்.
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்