http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com தலைகீழாக எடுக்கப்பட்ட video-ஐ சரிசெய்வது எப்படி

a



Cell phone அல்லது வீடியோ கேமரா வில் ஒரு முக்கியமான நிகழ்ச்சியை படம் பிடித்துவந்து கணினியில் போட்டு பார்க்கும் போது அது தலைகீழாக ஓடும்..அப்போது தான் நமக்கு தெரியும் அவ்வளவு நேரம் நாம் தலைகீழாக காமெராவை பிடித்து வீடியோ வை எடுத்து இருக்கிறோம் என்று.போட்டோ என்றால் எளிமையாக rotate செய்து விடலாம் வீடியோ என்றால் என்ன செய்வது?.உங்களிடம் vlc மீடியா player இருக்கிறதா கவலையை விடுங்கள்.நீங்கள் எந்த கோணத்தில் உங்கள் வீடியோ வை எடுத்து இருந்தாலும் சரி rotate செய்து நேராக்கி விடலாம்.





உங்கள் வீடியோ வை play செய்து கொள்ளுங்கள்.

பின்னர் tools à effects and filters à click செய்யுங்கள்


அதில் video effects –click செய்து அதில் geometry வை open செய்து கொள்ளுங்கள்.


அதில் transform check செய்யுங்கள் அதில் உள்ள dropdown list கிளிக் செய்து உங்கள் video-வை 90,180,270 degree க்கு திருப்பி கொள்ளலாம்..இதன் மூலம் உங்கள் video வை horizontal  அல்லது vertical ஆக flip செய்து கொள்ளலாம்.

மற்றொரு முறை கீழே rotate check செய்து அதன் மூலம் கூட உங்கள் video வை சரியான படி rotate செய்து கொள்ளலாம்.


தலை கீழாக எடுக்கப்பட்ட வீடியோ ;


vlc மூலம் rotate செய்த பின்பு ;



Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post