நாம் கணினியில் தேவையில்லாத மென்பொருள்களை Control panel
மூலமாக Uninstall செய்வோம். இதில் முழுவதுமாக மென்பொருள்கள் அழிவது இல்லை.
அழியாத சில பைல்கள் Hard Diskல் தங்கிவிடுகின்றன. தேவையில்லாத
மென்பொருள்களை சுத்தமாக அழிக்க Revo Uninstaller சிறப்பாக செயல்படுகிறது.
Revo Uninstaller - Free , Professional என இரண்டு விதமாக கிடைக்கிறது. Revo Uninstaller Pro வில் uninstall மற்றுமின்றி கிழே உள்ளவைகளும் உள்ளன. இதன் சந்தை மதிப்பு $ 40 ஆகும்.
Revo Uninstaller Pro வை Crack செய்து Full Version ஆக்கலாம். கிழே லிங்க்ல் உள்ள Crackஐ டவுன்லோட் செய்து Copy பண்ணி வைத்துகொள்ளவும்.
Revo Uninstaller Pro Crack - டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
முதலில் C கோலனில் Program Files ஓபன் செய்யவும்.
அடுத்து VS Revo Group ஓபன் செய்யவும்.
அதில் Revo Uninstaller Pro ஓபன் செய்தால் வரும் விண்டோவில் ஏற்கனவே Copy செய்து வைத்துஇருந்த Crack ஐ இந்த இடத்தில் Paste செய்யவும்.
Copy and Replace செய்தால் முடிந்துவிட்டது. உங்களுடயது Pro Version ஆயிடுச்சு
Revo Uninstaller - Free , Professional என இரண்டு விதமாக கிடைக்கிறது. Revo Uninstaller Pro வில் uninstall மற்றுமின்றி கிழே உள்ளவைகளும் உள்ளன. இதன் சந்தை மதிப்பு $ 40 ஆகும்.
- Real-Time installation monitor- for complete uninstall
- Forced Uninstall- remove stubborn programs
- Advanced scanning for leftovers- remove remnants of programs
- Multi-Level Backup System- safe uninstall of programs
- Junk Files Cleaner- remove unnecessary files
- Autorun Manager- control Windows startup
- Windows Tools- useful Windows tools in one place
- Browsers Cleaner- clear Internet browser history
- MS Office Cleaner- clear Microsoft Office history
- Windows Cleaner- remove junk files from your Windows
- Evidence Remover- erase permanently confidential data
- Unrecoverable Delete- erase permanently files and folders
- Revo Uninstaller Free & Professional டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
Revo Uninstaller Pro வை Crack செய்து Full Version ஆக்கலாம். கிழே லிங்க்ல் உள்ள Crackஐ டவுன்லோட் செய்து Copy பண்ணி வைத்துகொள்ளவும்.
Revo Uninstaller Pro Crack - டவுன்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யவும்
முதலில் C கோலனில் Program Files ஓபன் செய்யவும்.
அடுத்து VS Revo Group ஓபன் செய்யவும்.
அதில் Revo Uninstaller Pro ஓபன் செய்தால் வரும் விண்டோவில் ஏற்கனவே Copy செய்து வைத்துஇருந்த Crack ஐ இந்த இடத்தில் Paste செய்யவும்.
Copy and Replace செய்தால் முடிந்துவிட்டது. உங்களுடயது Pro Version ஆயிடுச்சு
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்