வணக்கம்
நண்பர்களே . தொடர்ந்து இந்த தளத்திற்கு வருகை தரும் அணைத்து நண்பர்களுக்கும் என்னுடைய நன்றிகள் . இதுவரை கணினி தொடர்பான பதிவுகள் மட்டுமே வெளிவந்தன , புதியதாக அனைவருக்கும் பயன்படும் வகையில் சில நூல்களை பதியலாம் என நினைக்கிறன் வாசகர்களின் ஆதரவை பொருத்து மேலும் பல நூல்கள் பதிவிடல்ப்படும் . தங்களின் ஆதரவை பபின்னூட்டத்தில் தெரிவிக்கவும் அல்லது shelvam@gmail .com என்ற என்னுடைய மின்னஞ்சல் முகவரியில் தெரிவிக்கவும் .
முதலாவதாக நம்முடைய முன்னால் குடியரசுத்தலைவர் அப்துல்கலாம் அவர்களின் இளைஞர்கள் காலம் என்ற மின்னூல் உங்களுக்காக...
1. இளைஞர்கள் காலம் - தரவிறக்க சுட்டி

தெரிந்து கொண்டேன் பதிவை பகிர்ந்த நண்பனுக்கு நன்றி
ReplyDeletePost a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்