http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com ஆபீஸில் Facebook,Twitter blocked ??? இனி இல்லை கவலை

a

பெரும்பாலும் அலுவகத்தில் பணியாற்றும் நம்ம நண்பர்கள் அலுத்துக்குற ஒரு விஷயம் facbook, twitter போன்றவை block செய்யப்பட்டு இருப்பதுதான். வேற அலுவலகத்தில் வேலை செய்யும் நண்பர்களிடம்  உங்க அலுவலத்தில் இதெல்லாம் block செய்து இருக்காங்களா என்று கேட்பார்கள். இல்லை  என்றால் எவ்ளோ கோவம் இல்லையா பாஸ். இனி வேண்டாம் கவலை, கோவம்.

     

ஒரே வார்த்தை ஓகோனு வாழ்க்கை எல்லாம் சொல்லுவாங்க. இங்க நான் சொல்லப்போறது ஒரே ஒரு எழுத்து ஓகோன்னு social networks. ஆமாம் ஒரே ஒரு எழுத்துதான் இதை உங்களுக்கு செய்யப் போகுது. இது சிலருக்கு முன்னரே தெரிஞ்சு இருக்கலாம்.



அது                  "s"

நீங்கள் Facebook , Twitter போன்றவை செல்லும் போது  URL பகுதியில் http://www.facebook.com என்று கொடுத்தால், அந்த தளம் block செய்யப்பட்டு இருந்தால்  இப்படி தோன்றும்.

இப்போது அதில் URL பகுதியில் http://www.facebook.com க்கு பதிலாக https://www.facebook.com  என்று கொடுங்கள். இப்போது ஓபன் ஆகும். அதாவது ஒரு S மட்டும் சேர்க்கவும். 

இப்போது ஓபன் ஆகும்




இப்போ google plus வேற வந்து இருக்கு. இது நிறைய பேருக்கு பயன்படும்னு நினைக்கிறேன். அப்புறம் நம்ம நண்பர்கள் யாரேனும் system admin ஆக வேலை செய்தால் இதையும் block செய்து விடாதீர்கள்.

இதையும் முன்னரே block செய்து இருந்தால் ????????

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post