ண்பர்களே ஏற்கனவே சப்டைட்டில் தேட, வீடியோகேற்றவாறு சப்டைட்டில் சரி செய்ய, சப்டைட்டில் மென்பொருள் என கீழே உள்ள பதிவுகளை எழுதியுள்ளேன்.

Subtitle Edit என்ற புதிய மென்பொருள் ஒன்றை இங்கு பார்ப்போம். இந்த மென்பொருளில் வீடியோவின் Frame Rate மாற்றுதல், மொத்த அல்லது குறிப்பிட்ட சப்டைட்டில்களை சில நொடிகளோ ,நிமிடங்களோ முன்னோ பின்னோ மாற்றுதல் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன.

இது தவிர வீடியோவை பார்த்து கொண்டே அல்லது வைத்து கொண்டே சப்டைட்டில் உருவாக்கவோ அல்லது எடிட் செய்யவோ முடியும்.

மற்ற மென்பொருள்களில் இல்லாத Google Transalte மற்றும் Microsoft Translate வசதி உண்டு. இதன் மூலம் உங்களுக்கு வேறு மொழிகளில் சப்டைட்டில் கிடைத்தாலும் ஆங்கில மொழிக்கு எளிதாக மாற்றி கொள்ளலாம் அல்லது ஆங்கில மொழியில் இருந்து வேறு மொழிக்கு கூட எளிதாக மாற்றலாம்.

மேலும் இந்த மென்பொருள் DvDகளில் மற்றும் MKV கோப்புகளில் இருந்து சப்டைட்டில் தனியாக பிரிக்கவும் உதவுகிறது.

Srt , Sub போன்ற அனைத்து வகையான சப்டைட்டில் கோப்புகளையும் சப்போர்ட் செய்கிறது. மேலும் நீங்கள் டவுன்லோட் செய்த சப்டைட்டிலில் சில பிழைகள் இருந்தால் அவற்றை சரி செய்யவும் உதவுகிறது .

மேலும் இந்த மென்பொருளை நிறுவியும் பயன்படுத்தலாம் அல்லது போர்டப்ள் மென்பொருளாகவும் பயன்படுத்தலாம். கீழே உள்ள சுட்டியின் மூலமாக நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
BrowseAll – Lucky Limat | Download Subtitle Edit – Subtitle Editor
- வீடியோகேற்றவாறு சப்டைட்டில் சரி செய்ய
- திரைபடங்களுக்கு சப்டைட்டில் தேட
- திரைப்படங்களின் Subtitle Edit செய்ய உதவும் மென்பொருள்

Subtitle Edit என்ற புதிய மென்பொருள் ஒன்றை இங்கு பார்ப்போம். இந்த மென்பொருளில் வீடியோவின் Frame Rate மாற்றுதல், மொத்த அல்லது குறிப்பிட்ட சப்டைட்டில்களை சில நொடிகளோ ,நிமிடங்களோ முன்னோ பின்னோ மாற்றுதல் போன்ற அனைத்து வசதிகளும் உள்ளன.

மற்ற மென்பொருள்களில் இல்லாத Google Transalte மற்றும் Microsoft Translate வசதி உண்டு. இதன் மூலம் உங்களுக்கு வேறு மொழிகளில் சப்டைட்டில் கிடைத்தாலும் ஆங்கில மொழிக்கு எளிதாக மாற்றி கொள்ளலாம் அல்லது ஆங்கில மொழியில் இருந்து வேறு மொழிக்கு கூட எளிதாக மாற்றலாம்.

மேலும் இந்த மென்பொருள் DvDகளில் மற்றும் MKV கோப்புகளில் இருந்து சப்டைட்டில் தனியாக பிரிக்கவும் உதவுகிறது.

Srt , Sub போன்ற அனைத்து வகையான சப்டைட்டில் கோப்புகளையும் சப்போர்ட் செய்கிறது. மேலும் நீங்கள் டவுன்லோட் செய்த சப்டைட்டிலில் சில பிழைகள் இருந்தால் அவற்றை சரி செய்யவும் உதவுகிறது .

மேலும் இந்த மென்பொருளை நிறுவியும் பயன்படுத்தலாம் அல்லது போர்டப்ள் மென்பொருளாகவும் பயன்படுத்தலாம். கீழே உள்ள சுட்டியின் மூலமாக நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
BrowseAll – Lucky Limat | Download Subtitle Edit – Subtitle Editor
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்