http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com வீடியோ தரத்தை மேம்படுத்த இலவச மென்பொருள்

a


உங்கள் கணினி 'டெஸ்க்டாப்'பில் இருத்திக்கொள்ள கூடிய 'புல்பிக்ஸ் ப்ரீ வீடியோ என்கோடிங் மென்பொருள் ' தற்போது உங்கள் 'மௌஸ்' சொடுக்கில் கிடைகிறது.இந்த மென்பொருள் உங்களின் செல்போன் அல்லது இணையத்தள வீடியோ படத்தின் தரத்தை உயர்த்தும்; எந்த சோர்ஸில் இருந்தும் எந்த உபகரனத்துக்கும் வீடியோ படத்தை மாற்றும்.
எம்.பி 3 பிளேயர்,செல்போன் , கணினி, யூ டியூப் என்று எந்த அடிபடையில் இருந்தும், எந்த உபகரணத்தில் இருந்தும் வீடியோ படத்தை தரத்தை உயர்த்தும். பிளாக் எபெக்ட்ஸ், வீடியோ நாய்ஸ், கலர் பேடிங் போன்றவற்றை சீர் செய்து, ரெசல்யூசனை கூட்டும். 3ஜிபி, 3ஜி2, ஏவிஐ, எப்எல்வி, எம்ஒவி, எம்பிஇஜி1, எம்பிஇஜி2, எம்பி4, ஏஎஸ்எப், எம்பி2, எம்பி3, ஏஏசி, உள்ளிட்ட 20௦-க்கும் மேற்பட்ட வீடியோ, ஆடியோ பார்மட்களில் செயல்படும். புதிதாக இந்த வசதியை தேர்வு செய்பவர்கள் 'பிகினர் மோடு'-ஐ தேர்வு செய்து கொள்ளலாம். நுணுக்கமாக மாற்றங்கள் செய்யும் வகையில் தேர்ச்சி பெற்றவர்கள் 'எக்ஸ்பர்ட் மோடு'-ஐ தேர்வு செய்து கொள்ளலாம்.
வீடியோ இணைத்துள்ளேன்.

தற்போது இந்த மென்பொருள் விண்டோசில் மட்டும் தான் உள்ளது.  மேலும் விவரங்களுக்கு இங்கு செல்லவும்

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post