http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com புகைப்படங்களை ஒரே நொடியில் அழகுபடுத்த

a

ஓன்லைன் மூலம் ஒரே நிமிடத்தில் நம் புகைப்படங்களுக்கு அழகான பல வகையான இமெஜ் எபெக்ட்ஸ் கொடுக்கலாம்.
புகைப்படங்களுக்கு அழகான இமெஜ் எபெக்ட்ஸ் செய்ய வேண்டும் என்றால் போட்டோஷாப் போன்ற மென்பொருள்கள் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை.
எந்த மென்பொருள் துணையும் இல்லாமல் எளிதாக நாம் ஓன்லைனில் இருந்தபடியே நம் புகைப்படங்களுக்கு எபெக்ட்ஸ் கொடுக்கலாம்.
இத்தளத்திற்கு சென்று Browse என்ற பொத்தானை சொடுக்கி நம் கணணியில் இருக்கும் நாம் மாற்ற விரும்பும் புகைப்படத்தை தேர்ந்தெடுத்து Upload என்ற பொத்தானை சொடுக்கவும்.
அடுத்து வரும் திரையில் நமக்கு பலவிதமான எபெக்ட்ஸ் கொடுக்கப்பட்ட மாதிரி புகைப்படம் கிடைக்கும். இதில் நமக்கு எந்த மாதிரி எபெக்ட்ஸ் வேண்டுமோ அதை தேர்ந்தெடுத்து சொடுக்கினால் போதும்.
உடனடியாக நம் புகைப்படம் நாம் தேர்ந்தெடுத்த எபெக்டிற்கு தகுந்தாற் போல் மாற்றப்பட்டு விடும். படத்தை Right Click செய்து Save Image என்பதை சொடுக்கி படத்தை நம் கணணியில் சேமிக்கலாம்.

Enter the website

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post