வழக்கமாக நம் கணினியில் USB DEVICE
களை இணைத்துவிட்டு அவற்றை அகற்ற TASK BAR ல் உள்ள SAFELY REMOVE USB MASS
STORAGE DEVICE என்ற குறியீட்டை அழுத்தி அகற்றுவோம் .
இப்போது வரும் பெட்டியில் RunDll32.exe shell32.dll,Control_RunDLL hotplug.dll ஐ PASTE செய்து NEXT அழுத்தவும் .
இனி உங்கள் SHORT CUT க்கு நீங்கள் விரும்பும் பெயரை TYPE செய்து FINISH அழுத்துங்கள் .
இப்போது இந்த SHORTCUT மூலம் உங்கள் USB DEVICE களை எளிதாக REMOVE செய்யலாம் .
Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்