http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com உங்கள் Wifi ல் யார் இணைந்திருக்கிறார்கள் என்று கண்டுபிடிக்க

a

இப்பொழுதெல்லாம் கணினி இல்லாத வீடு கிடையாது.  அது போல இணைய இணைப்பு இல்லாத வீடும் கிடையாது.   இவ்வாறு கனெக்ஷன் வைத்திருப்பவர்கள் சரியான கான்பிகரேஷன் இல்லாமல் சுலபமாக கனெக்ட் செய்ய வேண்டும் என்பதற்காக வை பை பாஸ்வேர்ட் கொடுக்காமல் கான்பிகரேசன் செய்வார்கள். அவ்வாறு செய்வதனால் என்ன ஆகும் எவராவது உங்கள் கணக்கில் நுழைந்து பிரவுஸ் செய்து உங்களுக்கு பில் எகிற வைப்பார்கள்.
உங்கள் வயர்லெஸ்ஸில் யார் இணைந்திருக்கிறார்கள் என்று கண்டறிய இந்த சிறிய மென்பொருள் மட்டும் போதும்.இந்த சிறிய மென்பொருள்  217 கேபி மட்டுமே



இந்த சிறிய மென்பொருள் மூலம் உங்கள் வைபையில் இணைந்திருப்பவரது ஐபி முகவரி, கணினியின் பெயர், கணினி எண் (Mac Address),  எந்த வகையான நெட்வொர்க் அடாப்டர்  என்றும் தெரிந்து கொள்ள முடியும்

Download செய்ய இங்கே கிளிக் பண்ணவும்

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post