http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com Mp3 Audio Editor

a




ஹாய் friends இந்த பதிவில் ஒரு மென் பொருளை பற்றி பார்க்க போகிறோம்..பாடல்கள் எல்லோருக்கும் பிடித்த விஷயம்..ஒரு பாடலை மெருகு ஏற்றுவதற்கும் நம் விருப்பதிற்கு ஏற்ப மாற்றி அமைக்கவும், பாடலின் format-ஐ மாற்றி அமைக்கவும், பாடலின் sound-ஐ அதிகரிக்கவும் இன்னும் பல அத்தியாவசிய பயன்பாட்டிற்கு பயன்படும் ஒரு மென் பொருளை பற்றி தான் இங்கு பார்க்க போகிறோம்.. என்ன sir புதுசா சொல்ல போறீங்க இதை பற்றி தான் நாங்க நிறைய பார்த்து இருக்கோமே என்று நீங்கள் சொல்வது கேட்கிறது.. இது மற்ற மென்பொருட்களில் இருந்து சற்று வித்தியாசமாக மற்றும் அதிகப்படியான வசதிகளையும் கொண்டு உள்ளது...அதன் தரவிறக்க சுட்டியை கீழே கொடுத்துள்ளேன்...தரவிறக்கி கொள்ளுங்கள்



இதில் ஒரு சிறப்பு அம்சம் text to speech அதாவது நீங்கள் type செய்யும் ஆங்கில வார்த்தைகளை அது உங்களுக்கு ஒலி வடிவில் மாற்றி தருகிறது...


மற்றும் ஒரு சிறப்பு அம்சம் நீங்கள் வாங்கும் சில cd களில் உள்ள பாடல்களை copy அல்லது உங்கள் கணினியில் save பண்ண முடியாதபடி இருக்கும் அதை இந்த மென்பொருள் கொண்டு எளிமையாக உங்கள கணினியில் அந்த பாடல்களை save பண்ணி விடலாம்..அதற்கு load cd என்ற option இருக்கிறது.. 




மேலும் நீங்கள் இந்த மென்பொருள் கொண்டு new record என்ற option மூலம் புதிதாக ஒலிப்பதிவு செய்து கொள்ளலாம்.. மேலும் நீங்கள் உருவாக்கிய பாடல்களை இந்த மென்பொருள் துணை கொண்டே cd அல்லது dvd பதிந்து கொள்ளலாம்...


இவையெல்லாம் தவிர்த்து amplify, compressor, envelop, chorus,speed change ,pitch change, noise reduction. etc……போன்ற எண்ணற்ற options உள்ளன..





இதில் நமது mobile க்கு தேவையான ringing tones நாமே உருவாக்கி கொள்ளலாம்..மேலும் கலை நிகழ்ச்சிகளுக்கு தேவையான இசைக் கோர்வைகளை நாமே உருவாக்கி கொள்ளலாம்.. இது அனைவராலும் எளிமையாக உபயோகப்படுத்தும் படி எளிமையாக உளது இதன் சிறப்பம்சம்.. 


மென்பொருள் தரவிறக்க சுட்டி ;
Photobucket

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post