http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com SecurityCa​m: இரகசியமாக கண்காணிப்பதற்கு உதவும் மென்பொருள்

a

அலுவலகங்களிலும் சரி, ஏனைய பாதுகாப்பு தொடர்பான நிறுவனங்களிலும் சரி அங்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகளை கண்காணிப்பதற்கு இரகசிய கண்காணிப்பு கமெராக்கள் பயன்படுத்தப்படுவது வழமையான ஒன்று.
எனினும் இந்த முறைமையை நிறுவுவதற்கு அதிக செலவு ஏற்படுகின்றது. ஆனால் 2 MB கோப்பு அளவு கொண்ட SecurityCam மென்பொருளைப் பயன்படுத்தி குறைந்த செலவில் சாதாரணமான இணையக் கமெராக்கள் மூலம் கண்காணிக்க முடியும்.

இம்முறைமையை இணைய இணைப்பினூடாக தொலைவிலிருந்தும் இயக்கக்கூடிய மற்றும் அவதானிக்கக்கூடிய வசதிகளும் குறித்த மென்பொருளில் காணப்படுகின்றன.
இம்மென்பொருளின் செயற்பாடானது கமெராவின் கண்காணிப்பு எல்லைக்குள் நடமாட்டங்கள் அல்லது அசைவுகள் உண்டாகும் போது மட்டும் வீடியோவாக பதிவு செய்யக்கூடியவாறோ அல்லது புகைப்படம்(Snapshot) எடுக்கக்கூடியவாறோ உருவாக்கப்பட்டுள்ளது.
தரவிறக்க சுட்டி

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post