அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில் பதட்டம்....!
நாசாவின் டெலஸ்கோப்பில் இனந் தெரியாத கருப்பு நிற கரடுமுரடான பாறை வடிவம் பூமியை நோக்கி மணிக்கு 76450 கிலோமீட்டர் வேகத்தில் வருவதாகக் கண்டறியப்பட்டுள்ளது....!
இன்னும் 20 மணி நேரத்தில் இந்தக் கல் போன்ற உருவம் புவி வட்டப் பாதையை நெருங்கலாம் என்று நாசா எதிர்பார்ப்பதாக தகவல் வெளியாகி உள்ளது...!
ஆனால் இதை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை நாசா...! இருந்தாலும் உலக மக்கள் மத்தியில் இது பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது...!
சமீப நாட்களாக உலகம் அழியப் போகிறது என்று மாயன் காலண்டரைக் காட்டி உலக மக்கள் அனைவரும் பயத்தில் இருப்பது அறிந்ததே...!
........ இது போன்ற வதந்திகள் நாளை வரை வந்து கொண்டேதான் இருக்கும் ... எனவே.. எதையும் நம்பாதீர்கள் முகநூல் நண்பர்களே....! மாயன்களின் மானமும் மவுசும் நாளையோடு காணாமல் போய் விடும்....! போய் அவரவர் வேலையை பாருங்கள்...! நாளையும் இதே போல முகநூல் தோழமைகளுடன் அரட்டை அடித்துக் கொண்டுதான் இருப்போம்...!

Post a Comment
உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்