http://ouo.io/qs/UMDXdBC1?s=yourdestinationlink.com http://adf.ly/724441/www.google.com Winkey இன் பயன்பாடு....

a


Winkey இன் பயன்பாடு....

படத்தில் இருக்கும் இந்த Win Key எமது Keyboard இல் பார்த்திருப்போம் ஆனால் அதை பலர் பயன்படுத்தியிருக்க மாட்டோம். அந்த Win key இன் பயன்பாடுகள் சிலவற்றைப் பார்ப்போம்

Winkey - ஸ்டார் மெனுவைத் தோற்றுவிக்க


Winkey + R  - ரன் (Run) டயலொக் பாக்ஸ் ஐப் பெற்றுக்கொள்வதற்கு

Winkey + M - ஓபன் செய்திருக்கும் விண்டோவை Minimize செய்வதற்கு

Winkey + Shift + M - Minimize ஆகியிருக்கும் விண்டோவை மிளப்பெறுவதற்கு

Winkey +F1 - விண்டோசின் உதவியைப் (Help) பெறுவதற்கு

Winkey + E - My Computer ஐப் பெறுவதற்கு

Winkey + F - Search Dialog box ஐப் பெறுவதற்கு

Winkey + D - Desktop  ஐப் பெறுவதற்கு

Winkey + tab - task bar இல் இருக்கும் பட்டன் தெரிவு செய்வதற்கு

Winkey + break/Pause - System properties Dialog box ஐப் பெறுவதற்கு

Post a Comment

உங்கள் கருத்துகளை இங்கே பகிரவும்

Previous Post Next Post